Pages

14 March 2012

தொடர்ந்து மறுக்கப்படும் நீதி---Channel 4 video

உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் மறுக்கப்படும் போது கொதிதெழும் எரிமலையாய் கிளம்பும் போரட்டங்கள் எப்போதும் காலத்தின் கட்டாயம். மனிதாபிமானமும், மருந்தும், உணவும் மறுக்கப்பட்டு எல்லாமும் இழந்து கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட கொடூரம் எப்போதோ கற்காலத்தில் நடந்தது அல்ல. நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் எவரையும் 'ச்சீ என்ன மனிதர்கள்'  ஒரு நிமிடம் நம்பிக்கை இழக்கச் செய்யும். எல்லாச் சாமனியரையும் போல நானும் ஒரு நல்ல நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறேன்.

பெண்கள், குழந்தைகள், மெல்லிதயம் படைத்தோர், தயவு செய்து இதைத் தவிர்க்கவும். 









No comments:

Post a Comment